Kerala story 
சினிமா

‘பி​யாண்ட் தி கேரளா ஸ்டோரி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

காமாக்யா நாராயண் சிங் இயக்​கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Manigandan Raja

'தி கேரளா ஸ்டோரி' படத்தின் அடுத்த பாகமான, ‘பி​யாண்ட் தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காமாக்யா நாராயண் சிங் இயக்​கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.