பைரதி ரணகல் 
சினிமா

பைரதி ரணகல் டிரெய்லர் வெளியானது.. தமிழ் டிரெய்லரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்

சிவராஜ் குமார் நடித்துள்ள 'பைரதி ரணகல்' படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

Srini Vasan

சிவராஜ் குமார் நடித்துள்ள 'பைரதி ரணகல்' படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இப்படத்தில் ஸ்ரீ முரளி முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில், 2017 ஆம் ஆண்டு பிளாக்பஸ்டர் ஹிட்டான 'முப்தி' படத்தின் தொடர்ச்சியில் இப்படம் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.