Sigma 
சினிமா

சஞ்சய் இயக்கும் சிக்மா படத்தில் கேத்ரின் தரேசா

ஆக்சன் படமாக உருவாகி வரும் இப்படத்தில் கதாநாயகனாக சந்தீப் நடித்து வருகிறார்.

Web Team

விஜயின் மகனான சஞ்சய் இயக்கும் முதல் படமான சிக்மாவில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலில் நடிகை கேத்ரின் தரேசா நடனமாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்பாடலில் சஞ்சய் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆக்சன் படமாக உருவாகி வரும் இப்படத்தில் கதாநாயகனாக சந்தீப் நடித்து வருகிறார்.