YUVAN 
சினிமா

விஜயகாந்தின் திரைப்படங்களை பார்த்துதான் சினிமா பயணம்

பழகுவதற்கு அவர் இனிமையான மனிதர் என்றும் யுவன்ஷங்கர் ராஜா கூறினார்.

Web Team

கேப்டன் விஜயகாந்தின் திரைப்படங்களை பார்த்துதான் தன்னுடைய திரை வாழ்க்கை தொடங்கியதாக நிகழ்ச்சி ஒன்றில் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா கூறினார். தென்னவன் திரைப்படம் தான் விஜயகாந்துடன் பணியாற்றிய முதல் திரைப்படம் என்றும், பழகுவதற்கு அவர் இனிமையான மனிதர் என்றும் யுவன்ஷங்கர் ராஜா கூறினார்.