Ravi mohan 
சினிமா

‘ஜனநாயகன்’ படத்திற்கு வாழ்த்து

நடிகர் ரவி மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Manigandan Raja

‘ஜனநாயகன்’ படத்திற்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் ரவி மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஜனநாயகன் திரைப்படம், தான் உட்பட அனைவரது இதயங்களையும் நிச்சயம் கொள்ளைகொள்ளும் என்றும் படம் வெற்றிடைய எச்.வினோத் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துகள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.