அட்டகத்தி' தினேஷ், கலையரசன் நடிப்பில் உருவாகி வரும் ‘தண்டகாரண்யம்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 19ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது..பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை ஆதியன் ஆதிரை இயக்கியுள்ளார்.