Dare devil 
சினிமா

அஜித்குமார் நடிப்பில் உருவாகும் "டேர்டெவில்" படம்

உன்னி முகுந்தன், ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிக்கும் படம் தயாரிப்பாளராக அறிமுகமாகும் அஜித் மனைவி ஷாலினி

Manigandan Raja

அஜித்குமார் நடிப்பில் உருவாகும் "டேர்டெவில்" படம்
உன்னி முகுந்தன், ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிக்கும் படம்
தயாரிப்பாளராக அறிமுகமாகும் அஜித் மனைவி ஷாலினி

அஜித்குமார் நடிக்கும் "டேர்டெவில்" திரைப்படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகை ஸ்ரீலீலா ஆகியோர் இணைந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Shalini

மேலும், பிரபு, பார்த்திபன், சுனில் மற்றும் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் மூலம் அஜித்தின் மனைவியும், நடிகையுமான ஷாலினி தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.