TNL Dhanush 
சினிமா

நெல்லையப்பர் கோவிலில் நடிகர் தனுஷ் சுவாமி தரிசனம்

நடிகர் தனுஷை கண்டதும், அங்கிருந்த பக்தர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

Web Team

நெல்லையப்பர் கோவிலில் நடிகர் தனுஷ் சுவாமி தரிசனம் செய்தார். அவர் நடித்து வரும் டி - 54 என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நெல்லையை சுற்றியுள்ள பகுதியில் நடந்து முடிந்ததை அடுத்து, அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜாவுடன் கோவிலுக்கு சென்று, அதிகாலை வழிபாட்டில் கலந்து கொண்டார். நடிகர் தனுஷை கண்டதும், அங்கிருந்த பக்தர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.