Gangana ranavath 
சினிமா

டேட்டிங் செயலி, லிவ் இன் உறவுகள் கலாசாரத்தை அழிக்கக்கூடியது நடிகையும், எம்.பி.யுமான கங்கனா ரனாவத் பேச்சு..!

டேட்டிங் செயலி மற்றும் லிவ் இன் உறவுகள் இந்தியக் கலாசாரத்தை அழிக்கக்கூடியது எனவும், அந்த செயலிகளைப் பயன்படுத்தும் நபர்களுடன் தொடர்புகொள்வதை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது என்றும் நடிகையும், எம்.பி.யுமான கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

Web Team

இது குறித்து பேசிய அவர், டேட்டிங் செயலியைப் பயன்படுத்துபவர்கள் வாழ்க்கையில் தோல்வியுற்றவர்கள் என்றார்.