விஜய் தேவரகொண்டா 
சினிமா

நடிகர் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா குறித்து அவதூறு

அவதூறு செய்திகள் குறித்து போலீஸில் புகார் அளிப்பு

Manigandan Raja

நடிகர் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா குறித்து அவதூறு செய்திகள் குறித்து போலீஸில் புகார் அளிப்பு

போலி செய்திகள், அவதூறுகள் குறித்து நடிகர் விஜய் தேவரகொண்டா தரப்பில் ஹைதராபாத் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ராஷ்மிகா

சமூக வலைதளங்களில் தங்களை இலக்காகக் கொண்டு வேண்டுமென்றே ஜோடிக்கப்பட்ட உள்ளடக்கங்கள், மாற்றப்பட்ட திரைப்பிடிப்புகள் மற்றும் ஆள்மாறாட்டம் போன்ற செயல்களில் சிலர் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.