Sudha kongra 
சினிமா

முதல் மரியாதை திரைப்படத்தை போலவே படம் இயக்க ஆசை

தான் ரஜினியின் மிகப்பெரிய ரசிகை என்றும், அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

Web Team

சிவாஜி கணேசனின் நடிப்பில் வெளியான முதல் மரியாதை திரைப்படத்தை போலவே நடிகர் ரஜினிகாந்தை வைத்து திரைப்படம் ஒன்றை இயக்க ஆசை என பேட்டி ஒன்றில் இயக்குநர் சுதா கொங்கரா கூறினார். தான் ரஜினியின் மிகப்பெரிய ரசிகை என்றும், அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளதாகவும் அவர் கூறினார்.