தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள D55 திரைப்படத்தை "அமரன்" இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குவது உறுதி என WUNDERBAR FILMS நிறுவனம் தெரிவித்துள்ளது. D55 திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் தொடங்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.