Dayangaram 
சினிமா

VJ சித்து இயக்கி நடிக்கும் `டயங்கரம்' திரைப்படம்

நட்டி, காளி வெங்கட், இளவரசு, நிதின் சத்யா, ஹர்ஷத்கான், கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

Web Team

பிரபல யூடியூபரான VJ சித்து இயக்கி நடிக்கும் `டயங்கரம்' திரைபடத்தின் பூஜை தொடர்பான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தில் நட்டி, காளி வெங்கட், இளவரசு, நிதின் சத்யா, ஹர்ஷத்கான், கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

இன்றைய இளைஞர்களின் துடிப்பான ஆற்றலை மையப்படுத்தி காமெடி, எமோசன் உள்ளிட்டவை கலந்த கதையாக இதனை உருவாக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.