அரசன் 
சினிமா

வெற்றி மாறனை கண்டித்து இயக்குநர் லெனின் பாரதி பதிவு

சிலம்பரசன் நடிக்கும் "அரசன்" பட காட்சியை கண்டித்து பதிவு "இளம் மனங்களில் வன்முறை வெறியை வளர்க்காதீர்கள்"

Manigandan Raja

வெற்றி மாறனை கண்டித்து இயக்குநர் லெனின் பாரதி பதிவு சிலம்பரசன் நடிக்கும் "அரசன்" பட காட்சியை கண்டித்து பதிவு "இளம் மனங்களில் வன்முறை வெறியை வளர்க்காதீர்கள்"

சிலம்பரசன் நடிக்கும் "அரசன்" திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை பார்த்துவிட்டு, வெற்றி மாறனை கண்டித்து இயக்குநர் லெனின் பாரதி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

லெனின் பாரதி

அந்த பதிவில், இளைஞர்களை வன்முறை மற்றும் போதை கலாசாரம் சீரழிக்கும் சூழலில், நூறு பேர மட்ட அடிச்சு சுத்துவேன் சீனா, நூறு பேரு சுத்துப்போட்டாலும் தாஸ் அண்ணன் கொக்கி சாமான் தாண்டா ஃபஸ்ட்டு என வன்முறை வெறியை இளம் மனங்களில் பயிர்செய்து வளர்க்காதீர்கள் வெற்றி மாறன் என தெரிவித்துள்ளார்.