Sirai 
சினிமா

சிறை திரைப்படத்துக்கு இயக்குநர் சங்கர் பாராட்டு

படத்தின் கடைசி காட்சி கூறிய செய்தி மிகவும் வலிமையானதவும், பொருத்தமானதாகவும் இருந்ததாக பாராட்டியுள்ளார்.

Manigandan Raja

சிறை படத்தின் மூலம் தமிழ் சினிமா இந்த வருடத்தை மிகச்சிறப்பாக நிறைவு செய்திருப்பதாக இயக்குநர் சங்கர் புகழாரம் சூட்டியுள்ளார். சிறை ஒரு நல்ல படம் என்றும், பல காட்சிகளில் அழுததோடு, படம் முடிந்த பிறகும் கதாபாத்திரங்களும், நடிப்பும் மனதில் நிற்பதாகவும் கூறியுள்ள சங்கர்,படத்தின் கடைசி காட்சி கூறிய செய்தி மிகவும் வலிமையானதவும், பொருத்தமானதாகவும் இருந்ததாக பாராட்டியுள்ளார்.