Fauzi 
சினிமா

பிரபாஸின் "ஃபவுசி" திரைப்படத்தில் வரலாறு திரிப்பு

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பேரன் குற்றச்சாட்டு

Manigandan Raja

பிரபாஸின் "ஃபவுசி" திரைப்படத்தில் வரலாறு திரிப்பு பிரபாஸின் "ஃபவுசி" திரைப்படத்தில் வரலாறு திரிப்பு

நடிகர் பிரபாஸின் "ஃபவுசி" திரைப்படத்தில் வரலாறு திரிக்கப்பட்டுள்ளதாக நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் பேரன் சந்திரகுமார் போஸ் குற்றம்சாட்டி உள்ளார்.

படத்தின் முன்னோட்ட வீடியோ குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ஹிட்லரை நேதாஜி சந்தித்து பேசியது தொடர்பான வரலாற்று உண்மைகளை திரித்துக் காட்டியுள்ளதாகவும், இதற்காக இந்திய மக்களிடம் இயக்குநர் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.