Good Bad Ugly 
சினிமா

குட் பேட் அக்லி வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னையில் மட்டுமே ரூ 2.5 கோடி வசூல் என தகவல்

Web Team

குட் பேட் அக்லி திரைப்படம் வெளியான முதல் நாளில் மட்டும் ஒட்டுமொத்தமாக 65 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம், உலகம் முழுவதும் கடந்த 10ம் தேதி வெளியாகி நள்ள வரவேற்பை பெற்று வருகிறது. மறுபுறம் இத்திரைப்படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் விவரங்களும் வெளியாகிய வண்ணம் உள்ளது.


இத்திரைப்படம் வெளியான முதல் நாளில் சென்னையில் மட்டுமே இரண்டரை கோடியும், தமிழகத்தில் 35 கோடிக்கு மேலாகவும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.