தன்னை NATIONAL CRUSH என அழைப்பதை விரும்பவில்லை என காந்தாரா திரைப்பட புகழ் நடிகை ருக்மினி வசந்த் கூறினார். கன்னட சினிமாவில் 2023ம் ஆண்டு தான் நடித்து வெளியான "சப்தா சாகரடாச்ச யல்லோ" திரைப்படத்தில் இடம் பெற்ற பிரியா கதாபாத்திரத்தை ரசிகர்கள் பெரிதும் விரும்புவதால் அப்பெயர்தான் தனக்கு பிடிக்கும் என்றார்.