கார்த்திக் சுப்புராஜ் 
சினிமா

நீண்ட கடினமான பயணத்தின் உருவாக்கம்தான் டோரதி

டோரதி மேக்கிங் வீடியோவை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்

Manigandan Raja

நீண்ட கடினமான பயணத்தின் உருவாக்கம்தான் டோரதி டோரதி மேக்கிங் வீடியோவை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்

டோரதி திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அளவற்ற அன்பை வழங்கிய ரசிகர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

கடும் நெடும் பயணங்கள் எனக் குறிப்பிட்டுள்ள அவர், நீண்ட கடினமான பயணத்தின் உருவாக்கம்தான் டோரதி என பதிவிட்டுள்ளார்.