கார்த்திக் சுப்புராஜ்  
சினிமா

சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த டோரதி

2027 ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு

Manigandan Raja

சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த டோரதி 2027 ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு

திருநங்கை உணர்வுகளை மையப்படுத்தி வெளியான டோரதி திரைப்படம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது.

டோரதி, 2027 ரோட்டோர்டம்((Rotterdam)) சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகியுள்ளதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.