Karate babu 
சினிமா

‘கராத்தே பாபு’ திரைப்படத்தின் டப்பிங் பணி

படக்குழுவினர் சிறப்பு விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர். 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கியுள்ள இந்த படத்தில் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

Web Team

‘கராத்தே பாபு’ திரைப்படத்தின் டப்பிங் பணியை அதன் நடிகர் ரவி மோகன் துவங்கியுள்ளதாக, படக்குழுவினர் சிறப்பு விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர். 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கியுள்ள இந்த படத்தில் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் இன்னும் சில நாட்களில் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.