டியூட் திரைப்படத்தின் ”சிங்காரி” பாடல் வெளியீடு பிரதீப் ரங்கநாதன், சாய் அபயங்கர், சாய் ஸ்மிருதி பாடிய பாடல்
பிரதீப் ரங்கநாதனின் “டியூட்” திரைப்படத்தில் இருந்து "சிங்காரி" பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ இணைந்து நடித்துள்ள ‘டியூட்’ திரைப்படம் வரும் 17-ஆம் தேதி வெளியாகிறது.
Web Team