Dhurendar 
சினிமா

உலக அளவில் ரூ.1000 கோடி வசூலை கடந்த துரந்தர் படம்

ஆயிரம் கோடி வசூலை கடந்த 4வது இந்திப் படம் துரந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

Manigandan Raja

ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் திரைப்படம், உலக அளவில் ஆயிரம் கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது. கிறிஸ்துமஸ் விடுமுறை அன்று மட்டும் 28 கோடியே 60 லட்சம் ரூபாய் வசூலித்ததாக படக்குழு அறிவித்துள்ளது. ஆயிரம் கோடி வசூலை கடந்த 4வது இந்திப் படம் துரந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.