EKO Movie 
சினிமா

தின்ஜித் அய்யாதன் இயக்கத்தில் "EKO" திரைப்பட டிரைலர்

கிரைம் திரில்லர் படமாக EKO உருவாகியுள்ளது. திரைப்படம் வரும் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Web Team

தின்ஜித் அய்யாதன் இயக்கத்தில் படக்கலம் திரைப்பட நடிகர் சந்தீப் பிரதீப் நடிக்கும் EKO((எக்கோ))திரைப்படத்தின் டிரைலர் வெளியானது.

MRK ஜெயராம் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் அசோகன், வினீத், நரேன், பியானோ மோமின் உள்ளிட்டோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பாகுல் ரமேஷ் எழுத்தில்
முஜீப் மஜீத்தின் இசையில் கிரைம் திரில்லர் படமாக EKO உருவாகியுள்ளது. திரைப்படம் வரும் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.