நடிகர் அஜித் 
சினிமா

அஜித்துக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

கார் பந்தயத்தை முடித்து சென்னை திரும்பிய அஜித் டேர்டெவில்ஸ் படப்பிடிப்பில் இணையிறார் நடிகர் அஜித்

Manigandan Raja

அஜித்துக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கார் பந்தயத்தை முடித்து சென்னை திரும்பிய அஜித் டேர்டெவில்ஸ் படப்பிடிப்பில் இணையிறார் நடிகர் அஜித்

போர்ச்சுகலில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற நடிகர் அஜித்குமார், தாயகம் திரும்பினார்.

Dare devil

‘டேர்டெவில்ஸ்’ படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு, ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.