Jana nayagan 
சினிமா

”ஜனநாயகனில் இதையெல்லாம் எதிர்பார்க்கலாம்” இயக்குநர் ஹெச்.வினோத் பகிர்ந்த சுவாரஸ்ய அப்டேட்

சமீபத்தில் நிகழ்ச்சியில் ஒன்றில் இது பற்றி பேசிய அவர், விஜய் சாரின் பக்கா பேர்வெல் படமாக ஜனநாயகன் இருக்கும் எனவும், மாஸ், கமர்சியல், ஆக்சன் இந்த மூன்றையும் எதிர்பார்க்கலாம் எனவும் கூறினார்.

Web Team

விஜயின் கடைசி திரைப்படம் என கூறப்படும் ஜனநாயகன் குறித்து முக்கிய அப்டேட்டை இயக்குநர் ஹெச்.வினோத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சியில் ஒன்றில் இது பற்றி பேசிய அவர், விஜய் சாரின் பக்கா பேர்வெல் படமாக ஜனநாயகன் இருக்கும் எனவும், மாஸ், கமர்சியல், ஆக்சன் இந்த மூன்றையும் எதிர்பார்க்கலாம் எனவும் கூறினார்.