Drishyam 3 
சினிமா

திரிஷ்யம் 3ஆம் பாகத்திலிருந்து விலகிய பிரபல பாலிவுட் நடிகர்..?

தொடர் வெற்றியால் அடுத்தடுத்த படங்களில் அவரது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Web Team

திரிஷ்யம் திரைப்படத்தின் 3ஆம் பாகத்திலிருந்து பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் கண்ணா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜய் தேவ்கன் இயக்கிய திரிஷ்யம் 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த அக்சய் கண்ணா, தொடர் வெற்றியால் அடுத்தடுத்த படங்களில் அவரது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திரிஷ்யம் 3-ன் தயாரிப்பாளர்கள் அக்சய் கண்ணாவின் சம்பள எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாதது போல் தெரிகிறது. இதனால் அவர் இந்த படத்திலிருந்து விலகியதாக கூறப்படுகிறது.