Spiderman movie re-release 
சினிமா

இந்தியாவில் ரீ ரிலீஸ் செய்யப்படும் ஸ்பைடர் மேன் படங்கள் சோனி பிக்சர்ஸ் அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி

ஸ்பைடர் மேன் தொடர்பான படங்கள் இந்தியாவில் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளன. நவம்பரில் அப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படும் என்ற அறிவிப்பை சோனி பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. நவம்பர் 14ஆம் தேதி முதல் இப்படங்கள் ரிலீஸ் செய்யப்படவுள்ள நிலையில் ஹாலிவுட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Web Team