"அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே" திரைப்படத்தின் இறுதி டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
அவெஞ்சர்ஸ் - எண்ட் கேம் படத்தை போலவே இந்த படத்தின் இறுதியிலும் அனைத்து அவெஞ்சர்களும் இணைந்து டூம்ஸ்டே கதாபாத்திரத்தை எதிர்ப்பது போன்ற காட்சி டிரெய்லரில் இடம்பெற்றுள்ளது. ரஸ்ஸோ சகோதரர்களின் இயக்கத்தில் உருவான இந்த படம், டிசம்பர் 18-ம் தேதி வெளியாகிறது.