“பூக்கி ” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் ஆண்டனி தயாரிப்பில் உருவாகியுள்ள “பூக்கி ”
நடிகர் விஜய் ஆண்டனி தயாரிப்பில் உருவாகியுள்ள “பூக்கி ” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
Web Team
நடிகர் விஜய் ஆண்டனி தயாரிப்பில் உருவாகியுள்ள “பூக்கி ” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. கணேஷ் சந்திரா இயக்கும் இந்த படத்தில் அஜய் தீஷன் மற்றும் தனுஷா நடிக்க உள்ளனர். படத்தின் கதை, திரைக்கதை வசனத்தை புதிய பரிதி எழுதியுள்ளார்.