Maruvi first look 
சினிமா

மருவி திரைப்படத்தின் FIRST LOOK POSTER வெளியீடு

சாகர் தாஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். திரைப்படம் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

Manigandan Raja

FIRST LOOK POSTER :

விமல் ரவீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் மருவி திரைப்படத்தின் FIRST LOOK POSTER.ஐ வெளியிட்ட நடிகர் விஜய் சேதுபதி, படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜெகின் ஜார்ஜ் இசையமைக்கும் இத்திரைப்படத்திற்கு சாகர் தாஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். திரைப்படம் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.