Toxic 
சினிமா

‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்

இதில் நயன்தாரா, ருக்மணி வசந்த், கியாரா அத்வானி, ஹுமா குரேஷி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Manigandan Raja

பர்ஸ்ட் சிங்கிள் :

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடித்துள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வரும் மார்ச் 2ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கேவிஎன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் கேங்ஸ்டர் டிராமா கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இதில் நயன்தாரா, ருக்மணி வசந்த், கியாரா அத்வானி, ஹுமா குரேஷி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் மார்ச் 19ஆம் தேதி வெளியாகிறது.