காந்தி கண்ணாடி திரைப்படம் ஒடிடியில் ரிலீஸ் அமேசான் பிரைமில் வெளியான 'காந்தி கண்ணாடி'
நடிகர் பாலாவின் காந்தி கண்ணாடி திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியானது. இயக்குநர் ஷெரிஃப் இயக்கத்தில் வெளியான இப்படம் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸான நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
Web Team