கவின் நடித்த KISS திரைப்டத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட்
நவம்பர் மாதம் 7ம் தேதி Zee5 ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Web Team
நடிகர் கவின் நடிப்பில், கடந்த செப்டம்பர் மாதம் 19ம் தேதி வெளியான கிஸ் திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 7ம் தேதி Zee5 ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடித்துள்ளார்.