ஓடிடி தளத்தில் வெளியாகும் GBU 
சினிமா

மே 8ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் குட் பேட் அக்லி.. நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாவதாக அறிவிப்பு

நடிகர் அஜித்குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் 8ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Srini Vasan

நடிகர் அஜித்குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் 8ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம், தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதோடு, தற்போது வரை உலகளவில் 250 கோடி வசூலை கடந்துள்ளது.