Parasakthi song 
சினிமா

’பராசக்தி’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ந்தேதி 'பராசக்தி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Web Team

இயக்குநர் சுதா கொங்கரா, நடிகர் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படத்தின் முதல் பாடல் இந்த வாரம் வெளியாகும் என அந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார். அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ந்தேதி 'பராசக்தி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.