49 
சினிமா

ரஜினியிடம் கதை சொன்ன எச்.வினோத், விவேக் ஆத்ரேயா..

நடிகர் ரஜினிகாந்திடம் சூர்யாஸ் சாட்டர்டே படத்தின் இயக்குநர் விவேக் ஆத்ரேயா கதை சொல்லியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Web Team

நடிகர் ரஜினிகாந்திடம் சூர்யாஸ் சாட்டர்டே படத்தின் இயக்குநர் விவேக் ஆத்ரேயா கதை சொல்லியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜெயிலர் 2 படத்தில் நடித்து வரும் ரஜினி, அடுத்து நடிக்கவிருக்கும் படத்திற்காக கதை கேட்டு வருவதாகவும், இயக்குநர் எச். வினோத்தும் கதை கூறியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.