ஹிர்திக் ரோஷன் - ஜூனியர் என்டிஆர் கூட்டணியில் உருவாகிவரும் வார்-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
தற்போது படத்தின் VFX, பின்னணி இசை உள்ளிட்ட இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஆகஸ்ட் 14 ஆம் தேதி படம் வெளியாவது உறுதியாகியுள்ளது.