16 
சினிமா

ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆரின் 'வார் 2' டீசர்.. ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாளை ஒட்டி படக்குழு வெளியீடு

ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்துள்ள வார் 2 திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Srini Vasan

ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்துள்ள வார் 2 திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் கியாரா அத்வானி நடிப்பில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தின் டீசரை ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாளை ஒட்டி படக்குழு வெளியிட்டது.

ரசிகர்கள் நீண்ட ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்த வார் 2 திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.