Ajith love 
சினிமா

ரசிகர்களின் அன்புக்கு தான் நன்றிக் கடன் பட்டுள்ளேன்

தன் மகனை பள்ளிக்கு கொண்டு சென்றுவிடக் கூட தன்னால் முடியாது என்றும் வருத்தம் தெரிவித்தார்.

Web Team

ரசிகர்கள் தன் மீது பொழியும் அன்புக்கு தான் நன்றிக் கடன் பட்டுள்ளதாக நடிகரும் ரேஸருமான அஜித்குமார் மனம் திறந்து பேசியுள்ளார். ஆனால் அதே அன்பின் காரணமாகவே குடும்பத்துடன் தான் வெளியே செல்வதில்லை என்றும், தன் மகனை பள்ளிக்கு கொண்டு சென்றுவிடக் கூட தன்னால் முடியாது என்றும் வருத்தம் தெரிவித்தார்.