Malavika mohan 
சினிமா

”நான் இப்போதும், எப்போதும் தளபதியின் ரசிகைதான்”

விஜயுடன் வேலைப் பார்த்ததை கௌரமாக கருதுவதாகவும், அவரை தனது நண்பர் எனக் கூறிக்கொள்வது அதை விடவும் பெருமையாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Manigandan Raja

நடிகை மாளவிகா மோகனன், தாம் இப்போதும், எப்போதும் தளபதியின் ரசிகைதான் என சிலாகித்து பதிவிட்டுள்ளார். தாம் நடித்துள்ள ராஜா சாப் படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பு, ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், விஜயுடன் வேலைப் பார்த்ததை கௌரமாக கருதுவதாகவும், அவரை தனது நண்பர் எனக் கூறிக்கொள்வது அதை விடவும் பெருமையாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.