கூலி திரைப்படத்தில் இருந்து லோகேஷ் கனகராஜின் ரசிகையாகிவிட்டதாக நடிகை ஸ்ருதி ஹாசன் தெரிவித்தார். சென்னையில் நடைபெற்ற கூலி இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், இந்த நாள் தன் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் என்றும் ரஜினிக்கு நன்றி என்றும் தெரிவித்தார்.
அமீர் கானுடன் நடித்தது பெருமையாக இருப்பதாக கூறினார்.