ருக்மணி வசந்த் 
சினிமா

"வாழ்க்கையில் ரிஸ்க் எடுப்பதுதான் தனக்கு மிகவும் பிடிக்கும்"

"ஏஸ், மதராஸி" திரைப்பட நடிகை ருக்மணி வசந்த் பேட்டி சவால்களை சந்திப்பதில் ஒரு த்ரில் இருப்பதாகவும் பேட்டி

Manigandan Raja

வாழ்க்கையில் ரிஸ்க் எடுப்பதுதான் தனக்கு மிகவும் பிடித்தமான விஷயம் என நடிகை ருக்மணி வசந்த் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், பொதுவாக எந்தவொரு விஷயத்திலும் சவால்களை சந்திப்பதில் ஒரு திரில் இருப்பதாகவும், அதை அனுபவித்தவர்களுக்கு மட்டும் அதன் சுகம் தெரியும் எனவும் கூறியுள்ளார்.

மேலும், முடியாது என்று சொல்வதற்கு பதிலாக ரிஸ்க் எடுத்து தோற்பதே மேல் எனவும், எனவே வாழ்க்கையில் ரிஸ்க் எடுங்கள் என தெரிவித்துள்ளார்.