மதுரை மண்ணின் மைந்தனாக அரசியல்வாதியாக இல்லாமல் நடிகனாவே இருக்க விரும்புவதாக, நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தேர்தல், அரசியல், பிரச்சாரம் உள்ளிட்டவைகளை கடந்து ஒரு நடிகனாக தனக்கு கிடைத்த இடத்தை தக்க வைக்க தாம் நிறைய வேலை செய்ய வேண்டியுள்ளதாக தெரிவித்தார்.