38 
சினிமா

நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது - நடிகர் கமல்.. கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு நடிகர் கமல் கடிதம்

தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டதாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு நடிகர் கமலஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.

Web Team

தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டதாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு நடிகர் கமலஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.

அனைவரும் ஒரே குடும்பம் என்பதையே வெளிப்படுத்த விரும்பியதாகவும் கன்னட மொழியையோ, மக்களையோ இழிவுபடுத்தும் நோக்கில் பேசவில்லை என குறிப்பிட்டுள்ளார்.