Idly kadai 
சினிமா

இட்லி கடை படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரம் 2-ஆவது சிங்கிளை விரைவில் வெளியிட படக்குழு திட்டம்..!

தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை திரைப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

Web Team

தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை திரைப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

அருண் விஜய் வில்லனாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

அக்டோபர் 1-ஆம் தேதி திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் 2-ஆவது சிங்கிளை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.