Dhanush birthday 
சினிமா

சிறப்பு போஸ்டரை வெளியிட்ட இட்லி கடை படக்குழு தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான போஸ்டர்..!

டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்து, இயக்கியிருக்கும் இப்படம் அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

Web Team

தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் ஒன்றை இட்லி கடை படக்குழு வெளியிட்டுள்ளது. டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்து, இயக்கியிருக்கும் இப்படம் அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.