CSK Sanju samson 
சினிமா

”வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்”

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், சஞ்சு சாம்சனுக்காக சிறப்பு வீடியோ

Web Team

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், சஞ்சு சாம்சனுக்காக சிறப்பு வீடியோ வெளியிட்டு அவரை அணியில் வரவேற்றுள்ளது. பேட்ட திரைப்படத்தின் தீம் மீயூசிக் உடன், நடிகர் ரஜினிகாந்த் பேசிய வசனமான ‘வரவேண்டிய நேரத்துல கரெக்ட் ஆ வருவேன்’ என்ற தலைப்புடன் வீடியோ வெளியிட்டப்பட்டுள்ளது.