The game 
சினிமா

நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் I'm Game

ஆக்ஷனுக்கு அதிக முக்கியத்துவம் உள்ள ஒரு பெரிய பட்ஜெட் படமாக 'ஐ ஆம் கேம்' உருவாகிறது.

Web Team

நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் I'm Game படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது இயக்குநர் நஹாஸ் ஹிதயாத் இயக்கும் இத்திரைப்படத்தில், ஆண்டனி வர்கீஸ்,மிஷ்கின், கதிர்,ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஆக்ஷனுக்கு அதிக முக்கியத்துவம் உள்ள ஒரு பெரிய பட்ஜெட் படமாக 'ஐ ஆம் கேம்' உருவாகிறது.