அதிதி சங்கர் 
சினிமா

நடிகை அதிதி சங்கர் பகிர்ந்த இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்

மருத்துவர் தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தார்

Manigandan Raja

நடிகை அதிதி சங்கர் பகிர்ந்த இன்ஸ்டாகிராம் பதிவு வைரல் மருத்துவர் தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தார்

இயக்குநர் சங்கரின் மகளும் நடிகையுமான அதிதி ஷங்கர், மருத்துவர் தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை இஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து டாக்டர் அதிதி என குறிப்பிட்டுள்ளார். 

சென்னை ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் 2021-ல் மருத்துவ படிப்பை முடித்த இவர், திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

அவ்வப்போது தனது மருத்துவம் தொடர்பான புகைப்படங்களையும், மருத்துவ படிப்பு குறித்த அனுபவங்களையும் பகிர்ந்து வருகிறார்.